கருத்து கேட்பு கூட்டம் தேதி மாற்றம்

RRK

தென்காசி தனி மாவட்டம் பிரிப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் தேதி மாற்றம்.

10ம் தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், 11 மணி முதல் 1 மணி வரை நெல்லை, சேரன்மகாதேவி தாலுகா பொதுமக்கள், பொதுநல அமைப்புகளுக்கும் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

10ம் தேதி பகல் 3 மணி முதல் 6 மணி வரை குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் தென்காசி பகுதி மக்களுக்கு கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் - நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

9 மற்றும் 10-ம் தேதி 2 நாட்கள் இருந்த நிலையில் ஒரே நாள் 10ம் தேதி மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts you may like

சுடச் சுட...

  • ஜம்மு காஷ்மீரில் லேசான நில அதிர்வு. ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

    10:32:53 AM


  • மங்களூர்- சென்னை ரயில் 16/8/2019 முதல் 20/8/2019 வரை, சென்னை- மங்களூர் ரயில் 17/8/2019 முதல் 20/8/2019 வரை பொள்ளாச்சி, பழநி பாதையில் இயக்கப்படுகிறது.

    09:46:35 AM


  • கோவை- நாகர்கோவில் , நாகர்கோவில்- கோவை, எர்ணாகுளம்- காரைக்கால், காரைக்கால்- எர்ணாகுளம் ரயில்கள் 17/8/2019 முதல் 20/8/2019 வரை பொள்ளாச்சி, பழநி பாதையில் இயக்கப்படுகிறது.

    09:46:19 AM


  • எதையும் சமாளிக்க இந்திய ராணுவம் தயார்- ராவத்
    புதுடெல்லி: காஷ்மீர் எல்லையில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எதையும் சமாளிக்க இந்தியப் படையினர் தயார் நிலையில் இருப்பதாக ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

    09:44:03 AM


  • உன்னாவ் பெண் மீதான வழக்குகள் உச்ச நீதிமன்றம் மறுப்பு
    புதுடெல்லி: உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண், அவரது குடும்பத்தினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 20 வழக்குகளின் தன்மை குறித்து அறிந்து கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

    09:43:48 AM


  • சென்னையில் 150 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
    சென்னை வளசரவாக்கம் அருகே ஸ்ரீதேவி குப்பத்தில் ஆயுர்வேத மருத்துவர் வீட்டில் இருந்து 150 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 150 சவரன் நகை கொள்ளை போனது தொடர்பாக மருத்துவர் தங்கதுரை அளித்த புகாரின் பேரில் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

    09:43:24 AM


  • குற்றாலத்தில் மெயின் அருவியில் குளிக்க தடை
    தென்காசி: குற்றாலத்தில் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி குற்றாலத்தில் மிதமான மழை பெய்வதால் குற்றால அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குற்றால அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    09:43:08 AM


  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50,000 கனஅடியாக குறைவு
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.50 லட்சம் கனஅடியில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாயில் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

    09:42:51 AM


  • நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் காணாமல் போன 3 வயது குழந்தை மீட்பு
    குமரி: நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் காணாமல் போன 3 வயது குழந்தை வள்ளியூரில் மீட்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் தாயுடன் தூங்கிய போது காணாமல் போன 3 வயது குழந்தை வீரம்மாவை போலீசார் மீட்டனர். வள்ளியூரில் குழந்தையை வைத்திருந்த ராஜி என்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    09:42:34 AM


  • ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு
    தருமபுரி: ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் தொடர்ந்து 7வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் சுற்றுலா பயணியரின் பாதுகாப்பு கருதி தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    09:42:18 AM


  • மேலும் படிக்க...