இந்த பிள்ளை யாரப்பா - பாடல் வெளியீடு

RRK

இந்த பிள்ளை யாரப்பா என்ற பாடலை S.J.ஜனனி அவர்கள் இனிய குரலில் பாடியுள்ளார்.

இசை : நாகஸ்வாமி சுந்தரம்

பாடலாசியர் : ஸர்வ பெளமன்

பாடியவர் : S.J.ஜனனி

தயாரிப்பு : சஞ்சலா நாகஸ்வாமி

ஆல்பம் : நாதோஉபாசனம் (Nadhopasanam) யூ-டியூப் உரிமை : டைம்ஸ் மியூசிக் இந்தியா

Youtube Link :https://youtu.be/OxaCG9kkb8A

Related Posts you may like

சுடச் சுட...

 • நெல்லை மாவட்டம் திசையன்விலையில் பெட்டிக்கடை நடத்தி வந்த ராஜாமணி என்பவர் வெட்டி கொலை.. குடி போதையில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த தகராறில் பொன்முருகேசன், மலைகொண்ட பெருமாள், சதீஷ் ஆகியோர் சேர்ந்து வெட்டி கொலை செய்ததாக தகவல். திசையன்விலை போலீசார் விசாரணை.

  09:09:16 AM


 • திருச்சி பெல் கூட்டுறவு வங்கி கொள்ளை சம்பவத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஏழு பேரில் ரவீந்திரன்,ஜோசப், கிருஷ்ணவேணி ஆகிய மூன்று பேர் உடல் நலக்குறைவு காரணமாக விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

  உடல்நிலை சீரான பிறகு மீண்டும் அந்த மூன்று பேரும் விசாரணைக்கு வரவேண்டும் என்ற நிபந்தனையில் விடுவிக்கப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்

  09:08:52 AM


 • திருவள்ளுவர் இந்து மதம் எனக்கூறுவது அவரவர்களின் விருப்பம்.

  திருவள்ளுவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என அரசாணை ஏதும் இல்லை.

  திருவள்ளுவருக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைப்பதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

  09:08:30 AM


 • நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 17 காசு சரிந்து ரூ.3.70 ஆக நிர்ணயம்

  நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை கடந்த 4 நாட்களில் 45 காசு சரிந்துள்ளது.

  09:07:56 AM


 • அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகமாகி விடாமல் பார்த்துக்கொள்வதும் அரசின் கடமை - மு.க.ஸ்டாலின் ட்வீட்

  09:07:33 AM


 • நாடு முழுவதும் இன்று வழக்கறிஞர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போராட்டத்தை கைவிட்டு நாளை முதல் பணிக்கு திரும்புமாறு இந்திய பார் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

  09:07:12 AM


 • சென்னை கி​ரீன்வேய்ஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன், பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ சந்திப்பு.

  09:07:02 AM


 • வாழை இலை பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தவிர்க்கலாம்.

  சுய உதவிக்குழுக்கள் மூலம் துணிப்பைகளை தயார் செய்து விற்பதற்கான சூழலை உருவாக்கலாம்; இதுபோன்ற முயற்சிகளை முன்னெடுக்க குழுவை நியமிக்க மதுரை ஆணையருக்கு உத்தரவு - உயர்நீதிமன்ற கிளை

  09:06:49 AM


 • மதுரையில் கடந்த 11 மாதங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்காக ரூ 28 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை மாநகராட்சி தகவல்.

  09:06:19 AM


 • விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடிப்படை பணிகள் நிறைவு; ககன்யான் திட்டத்தின் கீழ் அடுத்தக்கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன

  - இஸ்ரோ தலைவர் சிவன்

  09:06:07 AM


 • மேலும் படிக்க...